Feb 10, 2019, 01:50 AM IST
சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் 30 நிமிடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முடித்தனர் Read More
Feb 6, 2019, 12:04 PM IST
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த 5 அதிகாரிகள் குழுவை சிபிஐ தயார் செய்துள்ளது. Read More
Feb 6, 2019, 11:10 AM IST
சென்னை பெருங்குடியில் குப்பை கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்பாகங்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. Read More
Feb 2, 2019, 17:24 PM IST
இஸ்லாமியர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டு வந்த பாஜக பிரமுகர் கல்யாண் ராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 4, 2018, 11:54 AM IST
ராமநாதபுரம் மாவட்டம் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியாவின் மரண வாக்குமூலம் பதிந்து வெளியான அதிர்ச்சி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2018, 10:28 AM IST
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையின் போது இன்ஸ்பெக்டர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 3, 2018, 13:29 PM IST
குஜராத்தில் காவலர் தேர்வு நடைபெற இருந்த நிலையில் கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகாரில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 2, 2018, 17:31 PM IST
சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதவரம் சப் இன்ஸ்பெக்டர் வாசு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 15:05 PM IST
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. மார்க்சிஸ்ட்டுகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது' என நெகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான உ.வாசுகி. Read More
Nov 29, 2018, 14:35 PM IST
சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More