Mar 21, 2019, 21:46 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். Read More
Mar 10, 2019, 09:46 AM IST
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். மற்றொரு பாதுகாப்பான தொகுதியிலும் மோடியை நிறுத்துவதென பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More
Feb 18, 2019, 20:00 PM IST
உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு சூப் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம். Read More
Feb 18, 2019, 17:15 PM IST
புதுவை முதல்வர் நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு நிறவெறியை கக்கிய அம்மாநில ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 18, 2019, 13:29 PM IST
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Dec 8, 2018, 13:25 PM IST
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம் சாலையோரம் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Oct 1, 2018, 08:21 AM IST
இளம் தலைமுறையினரை பெரிதும் பாதிப்பது வளர்ச்சியின்மை இந்த ஆசனம் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும் Read More
Sep 14, 2018, 09:15 AM IST
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வரும் 17ம் தேதி வாரணாசி செல்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More