Aug 6, 2018, 09:18 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தி உள்ளார். Read More
Aug 1, 2018, 23:50 PM IST
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 30, 2018, 10:42 AM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் முதலமைச்சர் பழனிசாமி விசாரித்தார். Read More
Jul 30, 2018, 10:38 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மருத்துமவனையில் நலமுடம் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். Read More
Jul 30, 2018, 10:11 AM IST
உடல்நிலை குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். Read More
Jul 27, 2018, 08:52 AM IST
சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் சாலினியை தொடர்ந்து, ஒளிப்பதவாளர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். Read More
Jul 26, 2018, 22:40 PM IST
உடல் நலம் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். Read More
Jul 18, 2018, 20:56 PM IST
tamilnadu chief minister edappadi palaniswamy comments on stalin Read More
Jul 18, 2018, 12:39 PM IST
a person was arrested for posting wrong contents about the chief minister Read More
Jul 17, 2018, 21:24 PM IST
உலக ஜூனியர் தடகள போட்டியில் வெற்றிப்பெற்ற ஹிமா தாஸை விளையாட்டுத் துறை தூதராக அசாம் மாநில முதல்வர் சர்பனந்தா சோனோவால் அறிவித்துள்ளார். Read More