Oct 12, 2020, 14:22 PM IST
தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். Read More
Oct 12, 2020, 12:04 PM IST
இன்று பாஜகவில் சேர உள்ள நிலையில் நடிகை குஷ்பு, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். Read More
Oct 7, 2020, 11:17 AM IST
காங்கிரசில் இருந்து விலகி வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு டெல்லியில் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாகக் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Sep 29, 2020, 16:45 PM IST
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார் Read More
Sep 28, 2020, 12:44 PM IST
போராட்டம், காங்கிரஸ் போராட்டத்தில் டிராக்டர் எரிப்பு.வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் Read More
Sep 25, 2020, 15:30 PM IST
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More
Sep 12, 2020, 20:16 PM IST
துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள் Read More
Sep 11, 2020, 17:50 PM IST
கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைப்பிடித்து வருகின்ற நிலையில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Sep 7, 2020, 19:03 PM IST
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற சர்ச்சை ஓயாது போல் இருக்கிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தொடங்கிய இப்பிரச்சனைக்கு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கட்சிக்குச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய தலைமை வேண்டும் என்று, மூத்த தலைவர்கள் 23 பேர் சேர்ந்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர் Read More