Jan 16, 2021, 18:24 PM IST
சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதற்காக சிராவயல் கிராம மக்கள் கோவில் மாடுகளுடன் கோவில்களில் வழிபட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக திடலுக்கு வந்தனர்.உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர் Read More
Jan 16, 2021, 17:44 PM IST
திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் கணவன் வீட்டு கழிப்பறையில் இளம்பெண் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 15, 2021, 17:44 PM IST
விவசாய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடந்து வருகின்றனர். Read More
Jan 14, 2021, 10:55 AM IST
ஒரு சில படங்கள் திரைக்கு வரும்போது இரண்டு கதைகளும் ஒரே சாயலில் இருப்பதாக சந்தேகம் எழுவதுண்டு. அதற்குக் காரணம் ஒரே கதை பலரிடம் இயக்குனர்கள் சொல்வதால் அது லீக் ஆகி மற்றொரு வடிவில் வருகிறது. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். Read More
Jan 13, 2021, 14:10 PM IST
என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More
Jan 13, 2021, 09:16 AM IST
கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புகாக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 11, 2021, 18:33 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். Read More
Jan 10, 2021, 20:44 PM IST
வெள்ள அபாயம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றங்கரையில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Jan 10, 2021, 14:10 PM IST
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் இடப்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம். Read More