Mar 12, 2019, 14:05 PM IST
எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்தியர்கள் 4 பேரில் ஒருவரான இந்திய பெண் அதிகாரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. கணவருடன் செல்ல வேண்டியவர் கடைசி நேரத்தில் தனியாக சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 7, 2019, 22:30 PM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. Read More
Mar 3, 2019, 13:34 PM IST
காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சண்டை, என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Read More
Mar 2, 2019, 11:40 AM IST
சென்னை கிண்டியில் நடு ரோட்டில் பெண் கொலை Read More
Feb 20, 2019, 21:09 PM IST
போட்டோ எடுத்ததற்கு தாக்கியதால் இளைஞர்கள் கொடூரமாக குத்தி படுகொலை Read More
Feb 12, 2019, 11:13 AM IST
டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள்.உயிர் தப்பிக்க 3-வது மாடி ஜன்னல் வழியே குழந்தையுடன் கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. Read More
Feb 6, 2019, 10:01 AM IST
ஆந்திரா மாநிலத்தில் மீண்டும் ஆணவக் கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 6, 2019, 09:15 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவனை கொடூரமாக கொலை செய்த 58 வயது பணக்கார டாக்டர் ஒருவர், சடலத்தை துண்டு, துண்டுகளாக வெட்டி ஆசிட்டில் ஊற வைத்து கரைத்த கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. Read More
Jan 26, 2019, 10:39 AM IST
மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி நாட்டில் ஐநா அமைதிப் படையில் பங்கேற்றுள்ள இலங்கை ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் போர்க்குற்றம் என சாடியுள்ளது ஐநா. Read More
Jan 16, 2019, 00:00 AM IST
பீகாரில் நக்சலைட்டுகளால் இரு அப்பாவி கிராமவாசிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More