Nov 23, 2018, 20:24 PM IST
இந்த ஆண்டு வரிசைக் கட்டி பல படங்களில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Nov 21, 2018, 20:17 PM IST
ப்பா எப்படிடா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறாரே என வாயை பிளக்கும் அளவுக்கு சீதக்காதி டிரைலர் மெய்சிலிர்க்க வைக்கிறது. டிரைலரை முதலில் பார்த்து விட்டு செய்தியை படியுங்கள். Read More
Oct 12, 2018, 11:35 AM IST
மோகன்லாலின் ஒடியன் பட டிரெய்லரை படக்குழுவினர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். Read More
Oct 4, 2018, 10:07 AM IST
இயக்குநர் ஆடம் மெக்கேவின் இயக்கத்தில், நம்ம ஊர் விக்ரமுக்கே ரோல் மாடல் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் வைஸ் பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More
Oct 3, 2018, 09:27 AM IST
த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள அரவிந்த சமேதா டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக முகமூடி, மொகஞ்சதாரோ படங்களில் நடித்த பூஜா ஹெக்டெ நடித்துள்ளார். Read More
Sep 29, 2018, 12:15 PM IST
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகியுள்ள ’சண்டக்கோழி 2’ டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More
Sep 22, 2018, 12:35 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Sep 18, 2018, 23:05 PM IST
பிரை லார்சன் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது Read More
Aug 25, 2018, 13:04 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. Read More
Aug 25, 2018, 08:18 AM IST
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More