Mar 27, 2019, 14:15 PM IST
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். Read More
Mar 11, 2019, 13:28 PM IST
வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் மாதம் 29ம் தேதி அமெரிக்க வீராங்கனைகள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நடக்க இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. Read More
Mar 1, 2019, 09:08 AM IST
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் மகனை பற்றிய தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. Read More
Feb 14, 2019, 10:09 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். Read More
Feb 2, 2019, 18:51 PM IST
வரலாறு காணாத உறைய வைக்கும் பனியால் அமெரிக்காவின் பெரும் பகுதி உறைந்து போய் கிடக்கிறது. Read More
Feb 2, 2019, 13:34 PM IST
போலி விசாவில் குடியேறியவர்களை அமெரிக்க போலீஸ் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணிநேர சேவை மையத்தை திறந்துள்ளது. Read More
Jan 30, 2019, 10:38 AM IST
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைப்படுத்தும் வகையில் ஜனவரி முழுவதும் தமிழ் மொழி, மற்றும் கலாச்சார மாத மாக அனுசரிக்கப்படும் என அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஆளுநர் பிரகடனம் செய்துள்ளார். Read More
Jan 25, 2019, 15:37 PM IST
வெனிசூலா நாட்டில் அதிபர் மதுரோவுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. தற்காலிக பிரதமராக பிரகடனம் செய்து கொண்ட கெய்டோவுக்கு ஆதரவளிப்பதையும், உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 3, 2019, 11:03 AM IST
அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப்பொங்கல் திருவிழாவில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்க உள்ளார். Read More
Jan 2, 2019, 10:14 AM IST
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மின்னசோட்டாவில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More