Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More
Dec 3, 2019, 15:52 PM IST
இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார். Read More
Nov 29, 2019, 09:44 AM IST
ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. Read More
Nov 27, 2019, 11:22 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர் Read More
Nov 25, 2019, 14:53 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். Read More
Nov 20, 2019, 11:35 AM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2019, 13:03 PM IST
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Nov 8, 2019, 13:38 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More
Nov 6, 2019, 17:37 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார். Read More
Nov 6, 2019, 09:13 AM IST
பாஜகவினர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ப.சிதம்பரம், ஒரு திருக்குறளைக் கூறி விமர்சித்துள்ளார். Read More