Jan 31, 2021, 15:20 PM IST
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கினார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்தார். Read More
Jan 30, 2021, 18:52 PM IST
அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். Read More
Jan 29, 2021, 11:56 AM IST
கோவிட்-19 தொற்று பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைந்து விடுவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Jan 28, 2021, 19:11 PM IST
மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வாகிளறும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் நிதியமைச்சர் தலைமையில் நடக்கும். Read More
Jan 28, 2021, 14:25 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகினார். Read More
Jan 27, 2021, 19:48 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். Read More
Jan 27, 2021, 17:02 PM IST
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். Read More
Jan 27, 2021, 14:02 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 26, 2021, 09:11 AM IST
திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் சட்டமன்ற தொகுதி கேரளாவில் உள்ள ஒரு குஜராத் என்று பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியதற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read More
Jan 24, 2021, 09:56 AM IST
நடிகைகள் ரகுல் ப்ரீத், கங்கனா, டாப்ஸி, தமன்னா என பல நடிகைகள் ஜிம்மில் பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கின்றனர். பல நடிகைகள் ஜிம்மிற்க்கு சென்றோமா பயிற்சி முடித்து விட்டு கிளம்பினோமா என்றிருக்கிறார்கள். Read More