Mar 2, 2019, 08:22 AM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முந்தைய ஒரு நாள் தொடர் என்பதால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற இந்திய அணி வீரர்களுக்கு இந்தத் தொடர் அக்னிப்பரீட்சையாக அமைந்துள்ளது. Read More
Feb 10, 2019, 21:47 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் 4 ரன்? வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. Read More
Feb 8, 2019, 15:03 PM IST
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Feb 6, 2019, 17:28 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More
Feb 6, 2019, 12:36 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் இன்று ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. Read More
Jan 28, 2019, 11:55 AM IST
மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. Read More
Jan 27, 2019, 19:15 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது. Read More
Jan 26, 2019, 12:16 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை விளாசியது. Read More
Jan 26, 2019, 08:39 AM IST
நீயூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Jan 24, 2019, 19:53 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட் யா மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More