நியூசி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்!

2nd one day match against New Zealand - India Batting!

by Nagaraj, Jan 26, 2019, 08:39 AM IST

நீயூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்தியா மவுண்ட் கனுயில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வருகின்றனர்.

You'r reading நியூசி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை