Dec 7, 2020, 13:43 PM IST
தனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம் அளித்த முதலமைச்சருக்கு ஊழல் நாயகன் என்ற பட்டத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். Read More
Dec 5, 2020, 17:34 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார் Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 25, 2020, 14:08 PM IST
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More
Nov 24, 2020, 18:40 PM IST
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைக் கடந்த 20ஆம் தேதி முதல் திருக்குவளையில் இருந்து துவக்கினார்.தினமும் கைது, பின்னர் விடுதலை, பிரச்சாரம் என்று மாறி மாறி உழன்று வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். Read More
Nov 24, 2020, 13:24 PM IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 24, 2020, 12:58 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More
Nov 23, 2020, 19:11 PM IST
பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது. நாங்க பார்க்காத காவல்துறையா? என்று உதயநிதி ஸ்டாலின் Read More
Nov 21, 2020, 15:40 PM IST
தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் Read More
Nov 21, 2020, 13:13 PM IST
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் சேர்ந்தார். அவர் இன்றிரவு அமித்ஷாவை சந்திக்கிறார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். Read More