Oct 8, 2020, 20:37 PM IST
தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 8, 2020, 20:30 PM IST
விமானத்தை கடத்தி சென்ற டி.பி.கூப்பர் என்பவர் மர்மமான முறையில் தப்பி ஓட்டம். கடந்த ஆண்டு 2018, நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த டி.பி.கூப்பர் என்பவர் விமானத்தை கடத்தி சென்று அமெரிக்க அரசாங்கத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Oct 8, 2020, 19:57 PM IST
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. Read More
Oct 8, 2020, 19:42 PM IST
நெல்லை வண்ணார்பேட்டையில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். Read More
Oct 8, 2020, 19:39 PM IST
அசுரன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் சூரரைப் போற்று பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தியுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம். Read More
Oct 8, 2020, 19:01 PM IST
கவுதம் கார்த்திக் நடித்த அடல்ட் படம் இருட்டறையில் முரட்டு குத்து. இப்படத்தை சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கினார். இவர் அடுத்து இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஆபாசமாக இருப்பதாக நெட்டிஸன்கள் இயக்குனரை திட்டி தீர்க்கின்றனர். Read More
Oct 8, 2020, 18:45 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கூறியதாவது :குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. Read More
Oct 8, 2020, 19:10 PM IST
ஆடுகளம் தொடங்கி அசுரன் படம் வரை தனுஷ், வெற்றிமாறன் அணி, வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி இணைந்து அளித்த வட சென்னை படமும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து வடசென்னை 2ம் பாகம் தரவிருப்பதாக கூறப்பட்டது. அதை வெற்றி மாறனும் உறுதி செய்தார். Read More
Oct 8, 2020, 19:07 PM IST
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நேர்காணல் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். Read More
Oct 8, 2020, 19:03 PM IST
ஐபிஎல் 2020 ன் லீக் ஆட்டங்கள் தினமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டின் டைடில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற ட்ரீம்11 பல்வேறான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. Read More