அமெரிக்காவையே அலறவைத்த தனி ஒருவன்.. விமானத்தை கடத்தி சென்ற டி.பி.கூப்பர்

DB cooper history of hijacking a flight

by Logeswari, Oct 8, 2020, 20:30 PM IST

விமானத்தை கடத்தி சென்ற டி.பி.கூப்பர் என்பவர் மர்மமான முறையில் தப்பி ஓட்டம். கடந்த ஆண்டு 2018, நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த டி.பி.கூப்பர் என்பவர் விமானத்தை கடத்தி சென்று அமெரிக்க அரசாங்கத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். FBI என்னும் (federal bureau of investigation) குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் முதன்மையில் இருப்பது தான் FBI. அத்தகைய நிறுவனத்திற்கே தண்ணீர் காட்டியவர் தான் டி.பி.கூப்பர். இவர் போர்லண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தன் பெயரை ஜான் கூப்பர் என்று மாற்றி பயணசீட்டு எடுத்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்.

இவர் கருப்பு நிற சூட்டும், கருமை நிற கண்ணாடி அணிந்தும் ஒரு மென்மையான மனிதராக திகழ்ந்தார். விமானத்தில் ஏறியவுடன் தன்னுடைய இருப்பிடத்திற்கு பக்கத்தில் அமர்ந்த ஒரு வயதானவரிடம் ஒரு சீட்டை கொடுத்தார் கூப்பர். அதனை அவர் படிக்கவில்லை ஆனால் கூப்பர் நீங்கள் படிப்பது ரொம்ப அவசியம் என்று மெல்லிய குரலில் கூறினார் அவரும் திறந்து படுத்தார் அதில் இந்த விமானத்தை நான் கடத்தப்போகிறேன் என்னிடம் நிறைய வெடிகுண்டுகள் உள்ளன. அதனால் சத்தம்போடாதீர் என்று எழுதி இருந்தது. எல்லோரும் இதனை அறிந்து அதிர்ந்துபோயினர் விமானநிலையத்தில் நடந்த பெரும் சோதனையை மீறி இவர் எப்படி தப்பித்தார் என்று குழம்பினர். கூப்பரின் எதிர்பார்ப்பு 2 லட்சம்,அமெரிக்க பணம் மற்றும் 4 பாராச்சூட் என்பவை இவையெல்லம் விமானம் சியாட்டில் தரம் இறங்கும்போது இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரின் மிரட்டலலுக்கு இணங்க அமெரிக்க நிறுவனமும் வழங்கியது. அமெரிக்கா நிறுவனம் 3 விமானம் வைத்து அந்த விமானம் பின்னையே சென்றது ஆனால் விமானம் தரம் இறங்கியபோது டி.பி.கூப்பர் இல்லை எப்படி இது சத்தியம் என்று எல்லாரும் குழம்பினர் எந்த நேரத்தில் இவர் பரச்சூட்டில் இருந்து குதித்தார் என்பது எல்லாருக்கும் மர்மமாக இருந்தது. இவரை அமெரிக்கா உலகம் புகழ்ந்து கூறினார்கள். ஆனால் அமெரிக்கா நிறுவனம் இவர் உயோரோட இருப்பது சத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை