Apr 14, 2020, 16:15 PM IST
இயக்குனர் மணிரத்னம் கோலிவுட்டின் மந்திர சொற்களில் ஒன்று. ஓ கே கண்மணி, காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து தற்போது தனது கனவு படமான, பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். Read More
Apr 14, 2020, 10:21 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது நெட்டிசன்கள் சரமாரியாக புகார் கூறி உள்ளனர். கொரோனா பாதிப்புக்காக சோனாக்ஷி எந்த நிவாரண நிதியும் அளிக்கவில்லை. Read More
Apr 14, 2020, 09:05 AM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் விட்ட இடத்தை பிடிக்கப் போராடி வருகிறார். விஜய்,சூர்யா, தனுஷ், விஷால் என ஜோடி போட்டு வந்தவர் திடீரென தனக்கு தானே பிரேக் போட்டுக்கொண்டார். சங்கமித்ரா படம் அவரை இன்னொரு படி உயர்த்தும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படக்குழுவுடன் ஏற்பட்ட மோதலால் அதிலிருந்து விலகினார். Read More
Apr 13, 2020, 16:44 PM IST
தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். எச். வினோத் டைரக்ட் செய்கிறார். இப்படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். எல்லாவற்றையும் கொரோனா திருப்பி போட்டதுபோல் வலிமை படத்தின் ரிலீஸ் திட்டத்தையும் திருப்பி போட்டிருக்கிறது. Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More
Apr 12, 2020, 18:14 PM IST
கொரோனா வைரஸின் அசாதாரண தாக்குதல் உலகையே முடக்கி, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு வேலைகள் இன்றி தவித்து வரும் பெப்சி உறுப்பினர்களுக்கு ஒரு சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 kg) வழங்குகிறேன். Read More
Apr 10, 2020, 14:16 PM IST
கொரோனா லாக்டவுன் திரைப்பட தொழிலைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தென்னிந்தியத் திரையுலகில் 25ஆயிரம் தொழிலாளர்கள் இருப்பதுபோல் வட இந்தியாவிலும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அங்கும் படப்பிடிப்பு நடக்காததால் நடிகர், நடிகைகள் தொழிலாளர்களுக்கு நிதி அளித்து வருகின்றனர். Read More
Apr 10, 2020, 10:44 AM IST
டெர்மினேட்ட்டர் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் அர்னால்ட் ஸ்கவர்சினேக்கர். அமெரிக்காவில் கொரொனா தொற்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கானவர்கள் கொரோனாவால் பதிக்கப்பட்டிருக்கின்றனர். இறப்பு சதவீதமும் அதிகரித்திருப்பதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Apr 8, 2020, 15:07 PM IST
கொரோனா தடையையடுத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஆனாலும் நடிகர் பிருத்விராஜ் 58 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்கு ஆடு ஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அங்கும் கொரோனா தொற்று பயம் இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படவில்லை. Read More
Apr 8, 2020, 08:57 AM IST
கல்கி 5 பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பக்கங்கள் கொண்ட படமாக இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பாங்காக், தாய்லாந்து அடர்ந்த காடுகளில் படமானது. விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் நடித்தனர். Read More