Sep 23, 2020, 16:00 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 217 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டவேண்டிய நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஏழாவது வீரராகக் களமிறங்கியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். Read More
Sep 23, 2020, 15:54 PM IST
வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கான இணைய விற்பனையை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 23ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது. Read More
Sep 23, 2020, 15:16 PM IST
மத்திய அரசு ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் கூறி, ஜனாதிபதியிடம் இன்று(செப்.23) மாலை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 23, 2020, 15:10 PM IST
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் தான் சென்னை தோற்க முக்கிய காரணமாகும். லாக்டவுன் காலத்தில் தன்னுடைய இடைவிடாத பயிற்சியே தனது அதிரடி ஆட்டத்திற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார் Read More
Sep 23, 2020, 15:11 PM IST
தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லீ. இந்த 3 படங்களிலுமே விஜய் இரட்டை வேடம் இன்னும் சொல்லப்போனால் மெர்சலில் 3 வேடம் என்ற அளவில் ரசிகர்களுக்கு விஜய்யின் நடிப்பையும் ஆக்ஷனையும் விருந்தாக்கி இருப்பார். எல்லா படங்களும் ஹிட்தான். Read More
Sep 23, 2020, 14:57 PM IST
பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குச் சென்றால் அந்த ஊரில் பெரிய ஓட்டல்களில் தான் தங்குவார்கள் சிட்டியில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள். நடிகை ராஷ்மிகாவும் நகரங்களில் படப்பிடிப்பு என்றால் ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார். Read More
Sep 23, 2020, 14:47 PM IST
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். Read More
Sep 23, 2020, 14:04 PM IST
அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவுகளை மோடி அழித்து விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தினமும் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More
Sep 23, 2020, 15:51 PM IST
கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 23, 2020, 13:54 PM IST
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியுடனான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வுசெய்தது முதல் கடைசி பந்து வரை ஏகப்பட்ட தவறுகளைச் செய்ததால் தான் தோல்வி அடைய நேர்ந்தது. Read More