Apr 2, 2021, 13:45 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Apr 2, 2021, 13:35 PM IST
அசாம் மாநில தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் பாஜக வேட்பாளர் காரில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 31, 2021, 19:39 PM IST
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொண்டாடி வருகிறார்கள். Read More
Mar 31, 2021, 19:10 PM IST
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Mar 29, 2021, 18:23 PM IST
அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் Read More
Mar 28, 2021, 19:33 PM IST
ரசித்து ரசித்து கேட்டுக்கொண்டிருந்தது அருவெறுப்பின் உச்சம் என அரசியல் வட்டாரங்களில் கண்டனம் எழுந்துள்ளது. Read More
Mar 28, 2021, 19:22 PM IST
வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். Read More
Mar 27, 2021, 15:10 PM IST
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவுக்கு விழுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. Read More
Mar 26, 2021, 19:54 PM IST
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புனேயில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 24, 2021, 19:59 PM IST
பான் கார்டு வைத்திருப்போர் அதை வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது Read More