Jun 26, 2019, 14:43 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jun 25, 2019, 11:37 AM IST
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி தாக்கியுள்ளார். Read More
Jun 24, 2019, 12:51 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ள ராகுல்காந்தி, கட்சி தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட மறுத்து வருகிறாராம். இதையடுத்து, புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர் Read More
Jun 21, 2019, 22:39 PM IST
ராகுல் காந்தியின் குசும்புத்தனமான செயல்பாடுகளால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது போலும். நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் போது மொபைல் போனில் கவனம் செலுத்தி விமர்சனத்திற்கு ஆளானார். இன்றோ யோகா தினத்தைப் பற்றி கிண்டல் செய்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளதுடன் கடும் கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது. Read More
Jun 20, 2019, 15:24 PM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. Read More
Jun 20, 2019, 13:40 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி இன்னும் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்ல, புதிய தலைவரை தேர்வு செய்வதில் தான் தலையிட மாட்டேன் என்றும் கூறிவிட்டார் Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Jun 19, 2019, 09:38 AM IST
இன்று 49-வது பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் Read More
Jun 13, 2019, 11:16 AM IST
‘ஆட்சி அதிகாரத்திற்்காக எல்லா நடைமுறைகளையும் மீறினார்கள்’’ என்று பா.ஜ.க.வை காட்டமாக விமர்சித்துள்ளார் சோனியா. மேலும், தேர்தல் முறைகேடு பற்றி அவர் கூறுகையில், நெருப்பு இல்லாமல் புகையுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Jun 9, 2019, 19:16 PM IST
ராகுல்காந்தி தான் பிறந்த பொழுது, மருத்துவமனையில் தன்னை முதன்முதலில் தூக்கிக் கொஞ்சிய கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் பாட்டியை இன்று திடீரென சந்தித்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அத்துடன் பழைய நினைவுகளைப் பற்றியும் பேசி மகிழ்ந்தார். Read More