Mar 4, 2019, 14:25 PM IST
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 12:20 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்கனவே முடிந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இழிபறியாக இருந்து வந்தது. Read More
Mar 4, 2019, 06:30 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக அணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Feb 19, 2019, 21:46 PM IST
சருமத்திற்கு பொலிவும், உடலுக்கு நன்மையும் தரும் கேரட் கீர் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். Read More
Feb 18, 2019, 21:44 PM IST
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள் Read More
Feb 13, 2019, 17:19 PM IST
சென்னை புழல் அருகே உள்ள சோழவரத்தில் நேற்று முன்தினம் காலை கலைஞர் கருணாநிதி நகர் அருகே சுரேஷ்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். Read More
Feb 5, 2019, 12:49 PM IST
திமுக ஆட்சியில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைப்போம் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். Read More
Jan 28, 2019, 17:46 PM IST
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Jan 17, 2019, 14:39 PM IST
தனியார் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 10, 2019, 16:09 PM IST
முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சர்ச்சையில், அடுத்த அதிரடியை வீசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. Read More