Aug 9, 2019, 09:28 AM IST
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது. Read More
Aug 8, 2019, 22:32 PM IST
ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். Read More
Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More
Aug 6, 2019, 17:41 PM IST
தூங்குவதற்கு யாராவது பயிற்சி கொடுப்பார்களா? தற்போது உலக நாடுகளில் பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் தூக்கம் குறித்த அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அவர்களை தூக்கவியல் நிபுணர்களிடம் பயிற்சிக்கு அனுப்புகின்றன. Read More
Aug 6, 2019, 09:29 AM IST
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். Read More
Aug 4, 2019, 08:49 AM IST
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். Read More
Aug 3, 2019, 09:49 AM IST
சரக்குக் கப்பலில் சட்டவிரோதமாக தப்பி வந்து தூத்துக்குடியில் பிடிபட்டர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீண்டும் அந்நாட்டு வசம் ஒப்படைக்கப்பட்டார். Read More
Aug 2, 2019, 14:11 PM IST
எந்தவித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக கப்பலில் வந்து தூத்துக்குடியில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Aug 2, 2019, 09:06 AM IST
மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அந்நாட்டிலிருந்து தப்பி, சரக்குக் கப்பல் ஒன்றில் திருட்டுத்தனமாக தூத்துக்குடிக்கு வந்த போது இந்திய உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். Read More
Aug 1, 2019, 15:40 PM IST
உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More