Mar 24, 2019, 09:35 AM IST
மக்களவைத் தேர்தல் செலவுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளதால், நன்கொடை வழங்கி உதவுங்கள் என்று கட்சித் தொண்டர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 24, 2019, 09:10 AM IST
மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. Read More
Mar 23, 2019, 20:24 PM IST
தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது. Read More
Mar 22, 2019, 12:14 PM IST
சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல், ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட பாமக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். Read More
Mar 21, 2019, 02:00 AM IST
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நேற்று விலகிய முக்கிய நிர்வாகிகள் சரத்குமார் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். Read More
Mar 21, 2019, 13:25 PM IST
பாஜக வேட்பாளர்கள் பெயரை தன்னிச்சையாக அறிவித்த எச்.ராஜாவின் முந்திரிக் கொட்டைத்தனத்தால் கொந்தளிப்பில் உள்ளாராம் தமிழிசை. Read More
Mar 21, 2019, 10:11 AM IST
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். Read More
Mar 21, 2019, 07:30 AM IST
தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்ன. Read More
Mar 18, 2019, 10:48 AM IST
ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பியை களத்தில் இறக்கி பலப்பரீட்சை நடத்தவிட்டுள்ளன. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் சகோதர யுத்தத்தில் படு சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. Read More
Mar 17, 2019, 12:58 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியீட்டின் போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More