Oct 7, 2020, 17:29 PM IST
உடல் எடை குறைவதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சாப்பிடும் அளவை குறைப்பது மற்றும் குறிப்பிட்ட உணவுப்பொருள்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் பலர் கடைப்பிடிக்கின்றனர். Read More
Oct 4, 2020, 13:13 PM IST
சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் Read More
Oct 3, 2020, 17:39 PM IST
தரிசு நிலங்களில்கூட கண்டங்கத்திரி செடி இயல்பாய் முளைக்கும். இதன் ஆங்கிலப் பெயர் Wild Egg Plant என்று கூறுவர். தாவரவியல் பெயர் Solanum surretance ஆகும். கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்களும் உள்ளன. கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். Read More
Oct 1, 2020, 11:31 AM IST
கசப்பு சுவைக்கு உதாரணமாகச் சிறுவயதில் பாகற்காயை அறிந்திருப்போம். பாகற்காயின் சுவைதான் கசப்பே தவிர அது தரும் பலன்கள் இனியவை. வாழ்வியல் முறையின் காரணமான நோய்களுக்கு நாம் இலக்காகிவரும் இக்காலத்தில் பெரும்பாலான வாழ்வியல் மாற்றக் குறைபாடுகளில் நாம் சிக்குவதைப் பாகற்காய் தடுக்கிறது. Read More
Sep 28, 2020, 21:12 PM IST
நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ளவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் பரிசோதித்து அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் அது வேறு பல உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். Read More
Sep 26, 2020, 16:06 PM IST
பாடகர் எஸ்.பி.பியும், கே ஜே ஜேசுதாஸும் உயிர் நண்பர்கள். எஸ் பி பி மறைவு குறித்து ஜேசுதாஸ் கூறியதாவது :என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. Read More
Sep 26, 2020, 15:22 PM IST
உடல் எடையைக் குறைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. மாதக்கணக்கில் தொடர்ந்து சீராக முயற்சி செய்து வந்தால் மட்டுமே ஓரளவு பலனைக் காண முடியும். உடல் எடையைக் குறைக்கவேண்டுமென்றால் முறையான வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்கவேண்டும். Read More
Sep 23, 2020, 11:57 AM IST
குறை தீர்ப்பு மனுக்களைச் சமர்ப்பிக்க வரும் மக்களைப் பசியாற வைக்கும் ஆட்சியரின் கரிசனை கண்டு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவரை வாழ்த்துகின்றனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை வாங்கும் குறைதீர் நாள் அனுசரிக்கப்படும். Read More
Sep 18, 2020, 11:26 AM IST
கேரளாவில் ஒரு கடையில் திருடிய பொருட்களுக்கான பணத்தை திரும்ப ஒப்படைத்துக் கடை உரிமையாளரிடம் திருடன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எம்ஜிஆரின் திருடாதே படத்தில் ஒரு பாடல் வரும். Read More
Sep 18, 2020, 10:37 AM IST
எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்ததற்காக டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை எச்சரித்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். Read More