Dec 31, 2020, 18:06 PM IST
புத்தாண்டில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் உறுதியாகத் தொடங்கும் என்பதை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் சொமானி சூசகமாகத் தெரிவித்துள்ளார். புதுவருடம் நமக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்றும், நல்ல தகவல் விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 29, 2020, 18:46 PM IST
காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம்... Read More
Dec 29, 2020, 10:34 AM IST
வரும் ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயல்களில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். Read More
Dec 28, 2020, 20:30 PM IST
கொரோனா அறிகுறி அறியப்பட்ட சுமார் 12 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. Read More
Dec 28, 2020, 16:38 PM IST
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என்று கடந்த 19ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Dec 27, 2020, 16:48 PM IST
இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிற செய்தி செயலி வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்பில் பல வசதிகள் இருந்தாலும் பயனர்கள் எப்போதும் கூடுதலான வசதிகளை எதிர்பார்ப்பது, தேடுவது வழக்கம். Read More
Dec 26, 2020, 12:09 PM IST
பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர் நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் சமீபத்தில் பிஜு மேனன் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிய படம் ஐயப்பனும் கோஷியும். Read More
Dec 22, 2020, 16:45 PM IST
முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Dec 21, 2020, 19:42 PM IST
மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். Read More
Dec 21, 2020, 09:28 AM IST
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவின் கொள்கை மாறாது என்பதை முதலமைச்சர் பழனிசாமி, கிறிஸ்துமஸ் விழாவில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக கொண்டு வந்த நேரம் என்பதால், மோடி அரசுக்குச் சிறுபான்மையினரிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. Read More