Sep 15, 2018, 09:28 AM IST
ஆறு மாத மகளின் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்தது, குழந்தையை சரியாக பராமரிக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கடந்த வாரம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read More
Sep 14, 2018, 22:43 PM IST
சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 10, 2018, 20:58 PM IST
குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 10, 2018, 14:11 PM IST
காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Sep 8, 2018, 19:20 PM IST
திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். Read More
Sep 7, 2018, 15:38 PM IST
வேளச்சேரி அருகே ரயில் தண்டவளாகத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  Read More
Sep 6, 2018, 21:09 PM IST
குட்கா முறைகேடு விவகாரத்தில், 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read More
Sep 4, 2018, 08:54 AM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 2, 2018, 19:49 PM IST
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் பிளஸ்-2 படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டரை மருத்துவ குழுவினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். Read More
Sep 2, 2018, 09:22 AM IST
அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, தவறான தகவல் மற்றும் மோசடி ஆவணங்களை கொடுத்து வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வாங்கிய குற்றத்திற்காக இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More