Sep 28, 2020, 18:30 PM IST
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். Read More
Sep 21, 2020, 20:57 PM IST
இந்தியன் வங்கியின் சயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Sep 17, 2020, 21:57 PM IST
நிறுவனம்:பாங்க் ஆப் இந்தியா பணியின் பெயர்:Officers பணியிடங்கள்:214 வயது: 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். Read More
Sep 12, 2020, 21:06 PM IST
இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோர் சேவைகளின் தரம் மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளன. நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுச் சேவைகள் எளிதாக்கப்பட்டுக் கையடக்கத்தில் அனைத்தும் கிடைக்கின்றன. இந்நிலையில் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் வாயிலாக வங்கி சேவைகளை பெறமுடியும். Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More
Sep 11, 2020, 06:19 AM IST
SBI bank offers speed loan Read More
Sep 10, 2020, 15:25 PM IST
நமது தொழிலை விரிவுபடுத்தவும் , அவசர பணத் தேவைகளுக்கும் நாம் கடன் வாங்குவதை முதன்மை விருப்பமாகக் கொள்வோம் ஆனால் வங்கிகளின் கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் பெரிய அளவில் உள்ளதால் மக்கள் வங்கியில் கடன் பெறும் வசதியைத் தவிர்த்து விடுகின்றனர். Read More
Sep 8, 2020, 17:09 PM IST
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி விகிதம் ஆனது அடிப்படை புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகளைக் குறைப்பதாக அவ்வங்கியின் தலைமை தெரிவித்துள்ளது.வங்கியில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டியானது 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 8, 2020, 14:10 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சாரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பணியாற்றினார். இவரது கணவர் தீபக் கோச்சார், தொழிலதிபர். Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More