Jan 6, 2021, 12:42 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read More
Jan 6, 2021, 12:10 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் செயலாளர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 5, 2021, 17:01 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு நடந்து வந்த நிலையில் போதை மருந்து அளவுக்கு அதிகமாக கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியாதாகவும் நடிகையும் சுஷாந்த் காதலியுமான ரியா சக்ர போர்த்தி மீது புகார் தரப்பட்டது. Read More
Jan 2, 2021, 08:51 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நீடித்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jan 1, 2021, 18:23 PM IST
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடி தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. Read More
Dec 31, 2020, 09:15 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Dec 30, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.29) ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 8747 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது Read More
Dec 29, 2020, 19:25 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 29, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More
Dec 28, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8947 ஆக குறைந்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு 50க்கும் கீழ் சரிந்தது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. Read More