Oct 12, 2018, 08:24 AM IST
சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Sep 22, 2018, 06:08 AM IST
பொதுப்பணித் துறையை நிர்வாகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தையும் பதவி நீக்கக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள் ஆளுநரிடம் மனு அளிக்க இருகின்றனர். Read More
Sep 15, 2018, 12:34 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. Read More
Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Sep 3, 2018, 10:46 AM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 4 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  Read More
Aug 26, 2018, 18:03 PM IST
மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக மேற்கு வங்களாத்தை சேர்ந்த ததாகதா ராய் பதவி ஏற்றுள்ளார். Read More
Aug 16, 2018, 12:36 PM IST
தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில், இருக்கை ஒதுக்கீட்டில் நீதிபதிகள் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 23:12 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். Read More
Aug 14, 2018, 17:16 PM IST
சத்தீஸ்கர் மாநில முதல்வரும், பாஜக நிறுவனர்களில் ஒருவருமான பால்ராம்ஜி தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். Read More
Aug 1, 2018, 13:33 PM IST
குற்றமிழைக்காதவர்களை தண்டிக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.  Read More