Aug 18, 2018, 13:16 PM IST
தமிழ்நாடு பொறியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் தகுதி பட்டியலில் இருந்த மாணவ மாணவியர் 20,000 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. Read More
Aug 10, 2018, 08:21 AM IST
மணிக்கு 40 கி.மீ வேகத்தில், காற்றினால் இயங்கக்கூடிய கார் ஒன்றை எகிப்திய பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாகக் கொண்டு இது இயங்குவதால், இயக்குவதற்கு அதிக செலவு இல்லை. Read More
Aug 9, 2018, 14:42 PM IST
அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 2, 2018, 11:12 AM IST
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான இளைஞர், தாம் படித்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணியையும் செய்து வருகிறார். Read More
Jul 31, 2018, 14:03 PM IST
கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். Read More
Jul 29, 2018, 16:15 PM IST
மஹாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Read More
Jul 27, 2018, 10:23 AM IST
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 25, 2018, 18:41 PM IST
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. Read More
Jul 20, 2018, 20:56 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 20, 2018, 13:53 PM IST
supreme court rejected to give extra marks for neet tamil students Read More