Sep 3, 2018, 12:40 PM IST
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 20, 2018, 20:40 PM IST
தமிழக காவல்துறை ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் குறித்து, விசாகா கமிட்டி  கூடுதல் டி ஜி.பி சீமா அகர்வால் விசாரிக்க உள்ளார்.  Read More
Aug 1, 2018, 08:23 AM IST
ஆந்திராவில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியை பிரசவத்திற்காக 12 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்துள்ளார் கணவர். வழியிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிறந்த ஆண் குழந்தை இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 26, 2018, 13:01 PM IST
சென்னையில் தனியார் பல்பொருள் அங்காடியில் சாக்லேட் திருடிய பெண் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். Read More
Jul 25, 2018, 20:58 PM IST
இந்தோனேஷியா, பாலியில் கடலில் நீந்தியபோது உலக வங்கி அதிகாரி ஆகான்ஷா பாண்டே அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். Read More
Jul 24, 2018, 22:57 PM IST
உறுதிமொழி எடுத்து இயல்பாக பெண் ஒருவர் பெற்ற குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு Read More
Jul 15, 2018, 23:36 PM IST
குடியேற்ற துறை அதிகாரிகள் போல பேசி, அபுதாபியில் (Abu Dhabi) வசிக்கும் இந்தியப் பெண்ணிடம் 1,800 தினார்கள் (ஏறத்தாழ ரூ.33,000) மோசடி செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 13, 2018, 15:23 PM IST
a woman was assaulted under the suspicion of children kidnappers Read More
Jul 5, 2018, 22:17 PM IST
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 அன்று டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து பெண் ஒருவர் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டம் நடத்தினார். Read More
Jul 5, 2018, 14:22 PM IST
a woman protested over the statue of liberty to oppose the action of trump Read More