Dec 6, 2018, 19:45 PM IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More
Nov 30, 2018, 09:54 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள குளக்கடை பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 24, 2018, 18:02 PM IST
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 23, 2018, 09:31 AM IST
நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த நிவாரண முகாம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 பெண்கள் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 23, 2018, 21:06 PM IST
காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 11, 2018, 10:16 AM IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலியாகினர். Read More
Oct 10, 2018, 08:46 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் உயிரிழந்தனர். Read More
Sep 21, 2018, 13:06 PM IST
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் Read More
Sep 11, 2018, 15:21 PM IST
தெலங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 8, 2018, 14:55 PM IST
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  Read More