சென்னையில் பிரபல ஹோட்டலில் தீ விபத்து..!

Advertisement

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சமையலரையை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த முருகன், வெங்கடேசன் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து சென்ற தீ அணைப்பு படைவீரர்கள்  தீ மேலும் பரவமல் அணைந்துவிட்டனர் இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்ப்படாமல் தடுக்கப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ள ஹில்டன் ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இந்த நிறுவனம் 28 பிப்ரவரி 2011ல் தொடங்கப்பட்டது. ஹில்டன் நிறுவனம் கோன்ராட் ஹில்டன் மே 31, 1919ல்நிறுவப்பட்டது.

தற்போது ஆறு கண்டங்களில் உள்ள 85 நாடுகளில் உள்ள 570 க்கும் அதிகமான ஹில்டன் ஹோட்டல் & குடியிருப்புகள் உள்ளன.

நிறுவனம் தொடங்கி 99 ஆண்டுகள் ஆன நிலையில்  சென்னையில் ஏற்ப்பட்ட தீ விபத்து பெரும் அசம்பாவிதமாக மாறமல் தடுக்கப்பட்டதால் நிறுவனதின் பெயர் மற்றும் வாடிக்கையாளரின் நலனும் காக்கப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>