Feb 16, 2021, 09:32 AM IST
சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு இன்னும் 429 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. Read More
Feb 15, 2021, 20:21 PM IST
தமிழக இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து எட்டாம் வகுப்பு முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 15, 2021, 17:30 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 429 ரன்கள் எடுக்க வேண்டும்.சென்னை டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. Read More
Feb 15, 2021, 16:00 PM IST
இந்தியா இன்று 2வது இன்னிங்சில் 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அஷ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது. Read More
Feb 15, 2021, 11:49 AM IST
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 15, 2021, 11:36 AM IST
சமையல் எரிவாயு(கேஸ் சிலிண்டர்) விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. Read More
Feb 15, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.இந்தியா 2-வது இன்னிங்சில் இன்று 1 விக்கெட் இழப்புக்கு 54 என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கியது. Read More
Feb 15, 2021, 10:37 AM IST
சென்னை டெஸ்டில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 7 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், பந்த் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்கள் எடுத்தது. Read More
Feb 14, 2021, 18:54 PM IST
ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. Read More
Feb 14, 2021, 15:19 PM IST
இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். Read More