Sep 9, 2019, 09:00 AM IST
தெலங்கானா கவர்னராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பணி தொடங்கி விட்டது. 6 புதிய அமைச்சர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Sep 7, 2019, 10:45 AM IST
இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Sep 6, 2019, 11:20 AM IST
நிலவைச் சுற்றி வரும் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்க்கிறார். அவருடன் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். Read More
Sep 4, 2019, 11:30 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்று வட்டப்பாதைக்கு இன்று(செப்.4) அதிகாலை முன்னேறியுள்ளது. அது, செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக நிலவில் இறங்கும். Read More
Sep 2, 2019, 15:20 PM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்யவிருக்கும் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக பிரித்து விடப்பட்டது. செப்.5ம் தேதியன்று இந்த விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 28, 2019, 11:41 AM IST
சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையில் 3வது நிலைக்கு முன்னேறியுள்ளது. வரும் 30ம் தேதி கடைசி நிலைக்கு முன்னேறி, செப்டம்பர் 7ம் தேதி நிலவில் இறங்கும். Read More
Aug 27, 2019, 11:25 AM IST
நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Aug 20, 2019, 13:53 PM IST
சந்திரயான்-2 விண்கலம் இன்று காலையில், புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவின் வட்டப்பாதைக்கு சென்று, சுற்றத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். Read More
Aug 16, 2019, 20:31 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகுல் டிராவிட் மற்றும் தமிழக வீரர்கள் பலர் நேரிலும் அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 16, 2019, 13:25 PM IST
ஐதராபாத்தில் சாலை பள்ளங்களில் தேங்கிய நீரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் படங்களை போட்டு, காங்கிரசார் நூதனப் போராட்டம் நடத்தினர் Read More