Mar 26, 2019, 18:57 PM IST
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் புகுந்து, மேற்கொண்டு செல்ல முடியாமல் திணற, பேச்சை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தித் தர உதவி செய்தார். Read More
Mar 26, 2019, 08:58 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 22:26 PM IST
கமல், அன்புமணி பாணியில் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய யுக்தி Read More
Mar 25, 2019, 04:45 AM IST
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 24, 2019, 13:59 PM IST
ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More
Mar 23, 2019, 20:13 PM IST
அதிமுக கூட்டணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்.. நெட்டிசன்களும் 'ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ' என்ற ஹேஸ்டேக்கைப் போட்டு டிவிட்டரில் ஓவராக கலாய்த்து வருகிறார்கள் Read More
Mar 23, 2019, 11:31 AM IST
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2019, 14:44 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். Read More
Mar 20, 2019, 08:34 AM IST
தேர்தல் களத்தில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .சொந்த ஊரான திருவாரூரில் தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலினை பொது மக்கள் மலர் தூவி வரவேற்றனர். Read More
Mar 2, 2019, 14:53 PM IST
வரும் 6-ந் தேதி நிறை அமாவாசை நாளில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், யாருக்கு எந்தத் தொகுதி என்ற அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. Read More