Nov 27, 2018, 07:40 AM IST
ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய மரபணு திருத்தத்தை தாம் செய்துள்ளதாக ஹே ஜியான்குய் என்ற சீன ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளார். இது உண்மையாகும் பட்சத்தில் அறிவியலில் மிகப்பெரும் சாதனையாகவும், வாழ்க்கை நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாகவும் விளங்கும். Read More
Nov 14, 2018, 20:08 PM IST
குழந்தைகள் தினமான இன்று முதல்வர்எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சர்களுடன் அம்மா உணவகத்திற்கு சென்று இட்லி சாப்பிட்டு கொண்டாடினார் Read More
Nov 7, 2018, 11:44 AM IST
தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது அதோடு தமிழக அரசு பட்டாசை வெடிக்க புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது Read More
Oct 30, 2018, 20:43 PM IST
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 29, 2018, 18:41 PM IST
குழந்தைகளின் தவறான பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் Read More
Oct 25, 2018, 21:17 PM IST
வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் இராமலிங்க அடிகளார் அவர்கள் ஆன்மீகவாதியான இவர் சத்திய ஞான சபையை நிறுவியுள்ளார் Read More
Oct 24, 2018, 07:52 AM IST
நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Read More
Oct 13, 2018, 18:55 PM IST
உத்திர பிரதேசத்தில் கணவருடனான தகராறில் நான்கு குழந்தைகளுக்கும் தனக்கும் தாய் ஒருவர் தீ வைத்துக்கொண்டார். சிறுவன் ஒருவன் உயிருக்குப் போராடி வருகிறான். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். Read More
Oct 8, 2018, 19:49 PM IST
பிரபல பாடகி சின்மயி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். Read More
Sep 19, 2018, 23:02 PM IST
ஒரு படி அரிசி, 30 ரூபாய் சம்பளத்திற்காக 20 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 32 பேரை கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழு மீட்டது. Read More