Nov 2, 2019, 23:32 PM IST
நடிகர் விஜய் நடித்து தீபாவளியையொட்டி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் பிகில். அட்லி இயக்கியிருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 31, 2019, 13:44 PM IST
சிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும், அவரது சிகிச்சை தொடர்பாக அந்த குழுவினர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Oct 31, 2019, 10:34 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு உடல்நலக்குறைவால் 7 கிலோ எடை குறைந்துள்ளார். Read More
Oct 31, 2019, 10:18 AM IST
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 26, 2019, 09:36 AM IST
பாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More
Oct 24, 2019, 13:22 PM IST
டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read More
Oct 23, 2019, 23:06 PM IST
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட். கீதாகோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் தெலுங்கில் ஹிட்டாக அமைந்தன. Read More
Oct 23, 2019, 12:44 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார் Read More
Oct 23, 2019, 09:36 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2019, 11:45 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. Read More