Apr 16, 2019, 11:57 AM IST
சேந்தமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ப்ளஸ் 1 படிக்கும் மாணவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 16, 2019, 10:48 AM IST
மன்னார்குடியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் மரணத்துக்கு காரணமாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 12, 2019, 08:22 AM IST
காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தைத் நெரித்து கொன்ற சம்பவம் தாம்பரம் பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. Read More
Apr 9, 2019, 09:26 AM IST
கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Read More
Apr 7, 2019, 12:00 PM IST
காணாமல் போன கோவை அரசுக் கல்லூரி மாணவி, பிரகதி பொள்ளாச்சி அருகே சடலமாக மீட்கப்பட்டார். Read More
Apr 6, 2019, 14:40 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் இன்று வெளியான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். Read More
Mar 31, 2019, 19:38 PM IST
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. Read More
Mar 26, 2019, 19:42 PM IST
துடியலூர் அருகே மாயமான சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 17, 2019, 11:47 AM IST
பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் ஏழைப் பெண்களைக் குறி வைத்து பாலியல் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன. Read More
Mar 11, 2019, 18:51 PM IST
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளார் ஜவுளி வியாபாரியின் மகன். Read More