Jan 18, 2019, 08:25 AM IST
ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் ராணுவத்தை சீனா பலப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 31, 2018, 10:02 AM IST
காவல் கண்காணிப்பாளரிடம், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து, தனக்கு வேண்டிய வேலையை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 25, 2018, 12:04 PM IST
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகியை கொலை செய்த கொலையாளிகள் 4 பேரை ஈவு இரக்கம் பாராமல் சுட்டுக்கொல்லுமாறு போலீசாருக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிடும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 14, 2018, 10:34 AM IST
புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 18, 2018, 14:30 PM IST
அரசு துறைகளில் காலியாக உள்ள 2,670 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. Read More
Oct 15, 2018, 19:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 10, 2018, 18:20 PM IST
புதிய தலைமை செயலக முறைகேடு வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Sep 23, 2018, 08:01 AM IST
இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள் Read More
Sep 22, 2018, 13:16 PM IST
சென்னையில் இருந்து தோகாவிற்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 254 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். Read More
Sep 22, 2018, 08:17 AM IST
செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. Read More