Mar 19, 2020, 11:23 AM IST
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார். Read More
Mar 18, 2020, 12:33 PM IST
கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதால், வரும் 31ம் தேதி வரை யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 18, 2020, 11:12 AM IST
இந்தியாவில் இது வரை 151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Mar 17, 2020, 16:36 PM IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 19:44 PM IST
பழம் பெரும் மலையாள பட நடிகை ஊர்மிளா அவரது மகள் உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் நிதிஷ் நாயருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 14, 2020, 13:35 PM IST
நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Mar 14, 2020, 11:13 AM IST
இந்தியாவில் கொரோனாவுக்கு 2வது பலியாக டெல்லி மூதாட்டி ஒருவர் இறந்தார். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது. Read More
Mar 13, 2020, 13:34 PM IST
இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. Read More
Mar 11, 2020, 13:14 PM IST
நாட்டில் நேற்று வரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டுப் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. Read More