Apr 13, 2019, 08:39 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக களமிறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Apr 12, 2019, 18:39 PM IST
வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க என இளைஞயர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 12, 2019, 00:00 AM IST
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பு படித்திருக்கிறாரா? அவர் பி.ஏ. பட்டதாரியா, பி.காம் பட்டதாரியா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. Read More
Apr 11, 2019, 16:45 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த முறை கமலுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More
Apr 11, 2019, 13:46 PM IST
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலானது. இந்தக் கூட்டணி எப்படி சாத்தியம் என்பதே பலரின் கேள்வியும் கூட. Read More
Apr 11, 2019, 13:34 PM IST
தேனி மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்த போது தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் உருவியதால் நடிகர் கார்த்திக் ஷாக் ஆனார். நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார் Read More
Apr 11, 2019, 10:00 AM IST
கூகுள் பே செயலிக்கு தனியாக லைசென்ஸ் வாங்க தேவையே இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 10, 2019, 14:28 PM IST
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்பொழுது நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Apr 10, 2019, 13:33 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட. Read More
Apr 9, 2019, 15:21 PM IST
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது. Read More