May 11, 2020, 14:39 PM IST
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் Read More
May 11, 2020, 09:52 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2018ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் கடைசியாக நடித்தார். சென்ற ஒரு வருடமாகத் தமிழில் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் நடித்துள்ள பென்குவின் என்ற படம் விரைவில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
May 11, 2020, 09:42 AM IST
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டீக்கடைகள், எலக்ட்ரிகல், ஹார்டுவேர்ஸ், ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயம், சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 9, 2020, 13:55 PM IST
கர்நாடகாவில் கிளப்களிலும் மதுபான பார்களிலும் மது விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏப்.20ம் தேதி வரையும், பின் மே 3ம் தேதி வரையும் தற்போது மே 17ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 6, 2020, 11:24 AM IST
தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் போன்ற தரமான படங்களைத் தயாரித்திருப்பவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் . இவர் படங்களில் நடித்திருப்பதுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளராக உள்ளார். இவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை. Read More
May 6, 2020, 09:31 AM IST
அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜூன் மாதமும் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
May 4, 2020, 14:20 PM IST
திமுகவின் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் பகுதியாக, மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் காணொலிக் காட்சி ஆலோசனை நடத்தினேன். அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது. Read More
May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More