Jan 17, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் எடியூரப்பாவின் ஆபரேசன் தாமரை 2.O கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை கைவிடுமாறு பா.ஜ.க.மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். Read More
Dec 20, 2018, 12:52 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகம் தீவிரமாக உள்ளது. அம்மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இவ்விவகாரத்தில் ஒன்று கூடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினர். Read More
Dec 6, 2018, 15:22 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 13:59 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Nov 27, 2018, 18:50 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Nov 27, 2018, 17:00 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. Read More
Oct 26, 2017, 19:17 PM IST
கர்நாடகாவில் நித்யானந்தா போல நடிகையுடன் உறவு வைத்திருந்த சாமியாரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Read More
Aug 26, 2017, 15:30 PM IST
கர்நாடகாவில் 90 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. Read More