Dec 23, 2020, 16:04 PM IST
தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொள்ளைப் பணம் என்றால் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 6,000 ரூபாய் எந்த பணம் என அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார். Read More
Dec 23, 2020, 14:04 PM IST
ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 22, 2020, 16:45 PM IST
முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Dec 22, 2020, 15:14 PM IST
ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். Read More
Dec 22, 2020, 12:42 PM IST
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். Read More
Dec 21, 2020, 12:08 PM IST
கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் 8 மாதமாக முடங்கியது. படப்பிடிப்புகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சினிமா பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது. Read More
Dec 20, 2020, 13:15 PM IST
சிம்பு நடித்த படம் போடா போடி. 2012ம் ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் மூலம்தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். நடிகை வரலட்சுமி சரத்தும் இந்த படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். Read More
Dec 20, 2020, 12:41 PM IST
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Dec 19, 2020, 20:21 PM IST
தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார். Read More
Dec 19, 2020, 17:06 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் Read More