Nov 28, 2018, 13:10 PM IST
16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  Read More
Oct 20, 2018, 10:22 AM IST
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று காலை முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More
Sep 29, 2018, 18:26 PM IST
இக்காலத்தில் எல்லாமே கணினி மையம்தான். வங்கியில் பணப் பரிவர்த்தனைக்கூட ஆன்லைனில் தான் செய்கிறோம். பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஒரே ஒரு எண் மாறினால்கூட பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். Read More
Sep 15, 2018, 21:31 PM IST
நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து சென்று கொண்டிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். Read More
Sep 14, 2018, 14:10 PM IST
187 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன 'விஜயா' என்ற ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. Read More
Sep 6, 2018, 18:13 PM IST
அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயனர்கள், நான்கு பேரில் ஒருவர் கணக்கை மூடிவிட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது. Read More
Aug 27, 2018, 09:46 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Aug 14, 2018, 18:21 PM IST
கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் வருகை குறைந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.  Read More
Aug 11, 2018, 23:25 PM IST
கேரளாவில் தொடர் மழை எதிரொலியால் வீடுகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார். Read More
Aug 7, 2018, 10:32 AM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதனால், பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. Read More