Nov 9, 2019, 08:35 AM IST
வெற்றிடம் எல்லாம் எப்பவோ நிரப்பியாச்சு... என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன். Read More
Nov 8, 2019, 13:38 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More
Oct 25, 2019, 12:23 PM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 4, 2019, 15:43 PM IST
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரும் 23ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More
Oct 3, 2019, 18:34 PM IST
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More
Sep 21, 2019, 11:06 AM IST
அஜித் நடித்த முகவரி படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. தற்போது இவர் சுந்தர் சி. நடித்துள்ள இருட்டு படத்தை இயக்கி இருக்கிறார். அப்படம் விரைவில் வெளிவர உள்ளது . இந்நிலையில் சிம்பு. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. Read More
Sep 12, 2019, 18:29 PM IST
தேனி மாவட்ட பால் கூட்டுறவுச் சங்கத் தலைவராக ஓ.பி.எஸ் சகோதரர் ராஜா செயல்படுவதற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jul 18, 2019, 09:46 AM IST
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் போது மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு பரிவட்டம் கட்டி ஏக தடபுடலாக முதல் மரியாதை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. வரிச்சியூர் செல்வம் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்தது திமுக பிரமுகர்கள் என தெரிய வந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். Read More
Jul 17, 2019, 09:40 AM IST
மது செல்வம்... கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இந்த மதுரை ரவுடியை தெரியாத போலீசார் யாரும் இருக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ரவுடியின் பெயர் தமிழகம் முழுக்க வே பிரபலம். பல முறை சிறையில் பிடித்துப் போட்டாலும் எளிதில் வெளியில் வந்து விடுவார். குண்டர் சட்டம் கூட இவர் மீது பாய்ந்தது.ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட்டில் சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் எப்போதும் உலா வருபவர்.அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி காவல்துறை உயர் Read More