சிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை

அஜித் நடித்த முகவரி படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. தற்போது இவர் சுந்தர் சி. நடித்துள்ள இருட்டு படத்தை இயக்கி இருக்கிறார். அப்படம் விரைவில் வெளிவர உள்ளது . இந்நிலையில் சிம்பு. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையில், விஜய்சேதுபதியை இயக்குவது தெடர்பாக துரை பேசி வந்தார். ஆனால் படத்தயாரிப்பாளர் முதலில் சிம்பு மற்றும் விஜய் ஆண்டனி நடிக்கும் இரண்டு படங்களை இயக்க கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இதையடுத்தது இரண்டு படங்களின் ஸ்கிரிப்ட் பற்றியும் முறையே சிம்பு மற்றும் விஜய் ஆண்டனியிடம் பேசி வருகிறார்.

ஏற்கனவே சிம்புவை வைத்து தொட்டி ஜெயா படத்தை துரை இயக்கியிருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகம் வரப் போவதாக தகவல் வெளியானது ஆனால், தற்போது அதற்கு பதிலாக புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளனர். இதற்குமுன் இருவரும் இது போன்ற கதையில் இணைந்ததில்லை.

சிம்பு அல்லது விஜய் ஆண்டனி இருவரில் ஒருவரது படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க இயக்குனர் துரை திட்டமிட்டுள்ளார்.

More Cinema News
music-director-amrish-birthday
இசை அமைப்பாளர் பர்த்டே பார்ட்டியில் விஜய்சேதுபதி..
ajith-spotted-at-a-rifle-club-in-delhi
துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜீத் சாதனை..
director-vetrimaran-and-producer-elred-kumar-team-up-for-a-new-project
வெற்றிமாறன் இயக்கும் புதியபடம்... ஹீரோவாக நடிக்கப்போவது யார்?.
nadigar-sangam-polls-invalid-tn-govt-tells-hc
நடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...
vani-bhojans-role-in-oh-my-kadavule-revealed
வாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
asuran-enters-100-crore-club
ரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
Tag Clouds