Jul 19, 2019, 11:19 AM IST
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 17, 2019, 15:23 PM IST
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.0 Read More
Jul 16, 2019, 10:15 AM IST
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன. Read More
Jul 10, 2019, 10:13 AM IST
பாகிஸ்தானில் மர்மநபர்களால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு செய்தி வாசிப்பாளர் மீதும் குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். Read More
Jun 30, 2019, 09:29 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை கதறவிட்ட ஆப்கானிஸ்தான் மயிரிழையில் வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் இன்னும் நீடிக்கிறது. Read More
Jun 17, 2019, 11:57 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அட்வைஸை கேட்காததால் அணி தோல்வி அடைந்து விட்டது என்று பாக்.கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் வெடித்து சர்ச்சையாகியுள்ளது Read More
Jun 17, 2019, 09:07 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் எங்களை வெல்லவே முடியாது என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்துள்ளது Read More
Jun 16, 2019, 21:16 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலல் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Jun 16, 2019, 08:34 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால் மழையின் மிரட்டலால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே கவலை தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Jun 15, 2019, 13:06 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ளது. விளையாட்டிலும் எதிரிகளாகி விட்ட இந்த இரு நாட்டு அணிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின் மோதுவதால் போட்டியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம் என்றாலும், புள்ளி விபரங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் வழக்கம் போல் பாகிஸ்தானை பந்தாடுவது நிச்சயம் என்றே இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர் Read More