Mar 16, 2019, 13:03 PM IST
நண்பர் ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலும் மணமகனாக இருக்கிறார். விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெறவிருக்கிறது. Read More
Mar 6, 2019, 21:41 PM IST
விஷால் நடிப்பில் தயாராகிவரும் அயோக்யா திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 19, 2019, 18:37 PM IST
ட்விட்டரில் காரசாரமாக மோதிக்கொண்ட விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி Read More
Feb 6, 2019, 19:21 PM IST
நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Read More
Jan 29, 2019, 18:38 PM IST
நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பிஸியாக செயல்பட்டு வருகிறார் நடிகர் விஷால். Read More
Jan 17, 2019, 13:45 PM IST
நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும்படி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார். Read More
Jan 16, 2019, 17:50 PM IST
எனக்கும் அனிஷாவுக்கும் விரைவில் திருமணம் என்பது உண்மை தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் அதிகாரப்பூர்வமாக அறவித்துள்ளார். Read More
Jan 3, 2019, 14:51 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை மையமாக வைத்து ஆடுபுலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளில் யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு பல பதில்கள் கொடுக்கப்படுகின்றன. Read More
Dec 31, 2018, 09:35 AM IST
நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 18:13 PM IST
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More