Jan 27, 2021, 19:48 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். Read More
Jan 25, 2021, 19:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Jan 25, 2021, 17:53 PM IST
இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் மூலம் தமிழ், தெலுங்கில் நடிக்கவிருக்கிறார். ஆதி புருஷ் ராமயாணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. Read More
Jan 25, 2021, 11:59 AM IST
தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய பிரச்சாரப் பயணத்தை ஜன.29 முதல் தொடங்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Jan 23, 2021, 20:00 PM IST
ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி அந்நாட்டு அணியை தோற்கடித்த இந்திய அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்பட 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் அதிரடி பரிசு அறிவித்துள்ளது. Read More
Jan 23, 2021, 10:13 AM IST
நடிகர் தனுஷ் தமிழில் படுபிஸியாக இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். தற்போது தி கிரே மேன் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 23, 2021, 09:24 AM IST
திமுகவினர் வெளியில் நடமாட முடியாது, மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சென்னை திருப்போரூரில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சை ஒரு மாலை நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.முதலமைச்சர் பழனிசாமி சாதாரணமாக பொது மேடையில் பேசும் சவடால் என்று இதைக் கடந்து போய் விட முடியாது. Read More
Jan 22, 2021, 20:01 PM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த வேதா நிலையம் எனப்படும் அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. வரும் 28 ஆம் தேதி முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More
Jan 21, 2021, 20:11 PM IST
கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது. Read More
Jan 21, 2021, 14:37 PM IST
அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More